அனிருத் ரவிச்சந்திரன் (Anirudh Ravichander), ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார். இவர் இசையமைத்த முதல் திரைப்படம் 3 ஆகும். இந்த 3 திரைப்படத்தின் வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடலின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இவரது இசை பயணத்தின் தொடக்கத்தில் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசை அமைத்து வந்த இவர், தற்போது மற்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
இசையமைத்த திரைப்படங்கள்
2011 | 3 |
---|---|
2012 | எதிர்நீச்சல் |
2013 | டேவிட் |
வணக்கம் சென்னை | |
இரண்டாம் உலகம் | |
2014 | வேலையில்லா பட்டதாரி |
மான் கராத்தே | |
கத்தி | |
காக்கி சட்டை | |
2015 | மாரி |
நானும் ரௌடி தான் | |
வேதாளம் | |
தங்க மகன் | |
2016 | ரெமோ |
ரம் | |
2017 | விவேகம் |
வேலைக்காரன் | |
தானா சேர்ந்த கூட்டம் | |
கோலமாவு கோகிலா (Kolamaavu Kokila) | |
பேட்ட | |
Thumbaa |
வெளி இணைப்புகள்
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் – விக்கிப்பீடியா
Music Director Anirudh Ravichander – Wikipedia