அனுபமா ஒரு தமிழ் திரைப்படப் பின்னணிப் பாடகி. ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் திருடா திருடா படத்தில் இடம்பெற்ற கொஞ்சம் நிலவு பாடல் தான் அனுபமா பாடிய முதல் திரைப்படப் பாடல் ஆகும்.
தமிழில் பாடிய பாடல்கள்
1993 | கொஞ்சம் நிலவு |
---|---|
ஜூலை மாதம் வந்தால் | |
1995 | கொஞ்ச நாள் பொறு |
பூவுக்கென்ன பூட்டு | |
ரம்யா ரம்யா | |
1996 | ஹலோ டாக்டர் |
1997 | மெர்க்குரிப் பூக்கள் |
ஈச்சங்காட்டுல | |
இந்திரன் அல்ல | |
1998 | அந்த வெண்ணிலா |
1999 | சில்லல்லவா |
2001 | ஹோசிமா ஹோசிமா |
குல்மொஹர் மலரே | |
கிச்சுக் கிச்சு பண்ணுதே | |
2002 | சிக்னோரே |
2003 | மாரோ மாரோ |
காமா காமா | |
சந்திப்போமா | |
அன்பால் உன்னை | |
2004 | இஃப் யூ வான்னா |
2005 | எக்ஸ் மச்சி |
2006 | தித்திக்கிற வயசு |
2009 | கனவுகள் காற்றில் |