பவதாரிணி (Bhavatharini) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகரும் ஆவார். இவர் இசையமைப்பாளர் இளையராசாவின் மகள் ஆவார். இவருடைய உடன்பிறப்புகளான கார்த்திக்கு இராசா, உவன் சங்கர் இராசா ஆகியோரும் இசையமைப்பாளர்கள் ஆவர்.
இளையராசாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் அமையும் மயில் போலப் பொண்ணு ஒன்னு என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்று தந்தது.
பாடல்கள்
என் வீட்டுச் சன்னல் | இராமன் அத்துல்லா |
---|---|
தாலியே தேவை இல்லை நீ தான் | தாமிரபரணி |
மயில் போல | பாரதி |
மேர்க்குரிப் பூவே | புதிய கீதை |
வெளி இணைப்புகள்
பாடகி பவதாரிணி – விக்கிப்பீடியா