பாடகி பாம்பே ஜெயஸ்ரீ | Singer Bombay Jayashri

பாம்பே ஜெயஸ்ரீ எனப் பரவலாக அறியப்படும் ஜெயஸ்ரீ இராம்நாத் ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகி. இவர் தென்னிந்தியத் திரைப்படங்களில் முன்னணி இசையமைப்பாளர்களான ஹாரிஸ் ஜயராஜ், இளையராஜா, ஏ. ஆர். ரகுமான், வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் பல வெற்றித் திரைப்பாடல்களைப் பாடியுள்ளார். அவர் வயலின் வாத்தியக்கலைஞர் லால்குடி ஜெயராமனின் சீடர் ஆவார்.


விருதுகள்


  • கம்பன் புகழ் விருது, 2014 வழங்கியது: கொழும்புக் கம்பன் கழகம், இலங்கை

  • சங்கீத சூடாமணி விருது, 2005 வழங்கியது: ஸ்ரீ கிருஷ்ண கான சபா, சென்னை

  • 2013: பையின் வரலாறு திரைப்படத்தில் பைக்கு தாலாட்டு என்ற தமிழ்மொழித் திரைப்பாடலுக்காக சிறந்த அசல் பாடல் வகையில் அகாதமி விருதுக்கு (ஆசுகார்) முன்தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

  • இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருது, 2013

  • திரைப்படப் பின்னணி பாடகியாக


    மின்னலே தமிழ்த் திரைப்படத்தில் இடம் பெற்ற வசீகரா பாடலின் மூலம் பரவலாக அறியப்பட்டார்.

    “கையில் வீணை ஏந்தும் “ வியட்நாம் காலனி
    “நின்னை சரண் “ பாரதி (திரைப்படம்)
    “அபிநயம் காட்டுகின்ற “ உழியின் ஓசை
    “உன்னை தேடும் “ பொன் மகள்
    “சுட்டும் விழி “ கஜினி
    “நறுமுகையே நறுமுகையே “ இருவர்
    “ஒன்றா ரெண்டா “ காக்க காக்க
    “வசீகரா” மின்னலே
    “மின்னல்கள் கூத்தாடும் “ பொல்லாதவன்
    “பாதி காதல் “ மோதி விளையாடு
    “உயிரே என் உயிரே” தொட்டி ஜெயா
    “பார்த்த முதல்” வேட்டையாடு விளையாடு
    “சிறு தொடுதலிலே” லாடம்
    “யாரோ மனதிலே “ தாம் தூம்
    “மலர்களே” புதுக்கோட்டையிலிருந்து சரவணன்
    “முதல் கனவே” மஜ்னு
    “உனக்குள் நானே “ பச்சைக்கிளி முத்துச்சரம்
    “செல்லமே செல்லமே” சத்யம்
    “வெண்பனியே” கோ
    “யம்மா ஏ அழகம்மா” வனமகன்

    வெளி இணைப்புகள்

    பாடகி பாம்பே ஜெயஸ்ரீ – விக்கிப்பீடியா

    Singer Bombay Jayashri – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *