குருஜாதா கிருஷ்ணாதஸ் வெங்கடேஷ் (ஜி.கே.வி) (21 செப்டம்பர் 1927 – 13 நவம்பர் 1993) என்பவர் கன்னட திரையுலகில் இசை அமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர் 1960 களில், 1970 களில் மற்றும் 1980 களில் புகழ்பெற்ற இசைகளை அமைத்துள்ளார். தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றினார்.
இவரிடம் இளையராஜா உதவியாளராக பணியாற்றினார். 200 திரைப்படங்களுக்கும் மேற்பட்ட திரைப்படங்குளுக்கு இருவரும் இணைந்திருந்த போது ஜிகேவி இசையமைத்துள்ளார்.
இவற்றையும் காண்க
வெளி இணைப்புகள்
பாடகர் ஜி. கே. வெங்கடேசு – விக்கிப்பீடியா