கானா பாலா என்ற பெயரால் பெரிதும் அறியப்படும் பால முருகன், தமிழ்த் திரைப்படங்களில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் ஆவார். கானா பாடல்கள் என்ற இசைவகையில் மிகச் சிறந்த பாடலாசிரியராகவும் பாடகராகவும் விளங்குகிறார்.அட்டகத்தியில் ‘ஆடி போனா ஆவணி’, ‘நடுக்கடலுல கப்பல’ பாடல்கள் மூலம் பிரபலமானார். இசையமைப்பாளர் தேவாவிற்குப் பின்னதாக கானா பாடல்களை தமிழ் திரைப்படத்துறையில் மீள்வரவு செய்வதில் இவருக்கு முதன்மை இடம் உள்ளது. தமது சில கானா பாடல்களுக்கு இவரே பாடல் வரிகளையும் இயற்றி உள்ளார்.
திரைப்படப் பாடல்கள்
பின்னணிப் பாடகராக
2007 | “பதினொரு பேரு ஆட்டம்” “உன்னைப்போல பெண்ணை” |
---|---|
2008 | “ஃபோனப் போட்டு” |
“சிக்கு புக்கு ரயிலு” | |
2012 | “ஆடி போனா ஆவணி” “நடுக்கடலுல கப்பல” |
“நெனைக்குதே” | |
2013 | “டூயட் சாங்” “போட்டியின்னு வந்துப்புட்டா” |
“தன்னைத் தானே” | |
“எதத்தான் கண்டுட்டே நீ புதுசா” | |
“மண்ணடைச்ச பந்து” “ஒரு கிராமம்” |
|
“ஓரக் கண்ணால” | |
“காசு பணம் துட்டு” | |
“பூசனிக்காய்” | |
“அய்யோ ராமரே” | |
“சந்தேகம்” | |
“ஏய் பேபி” | |
“என் வீட்டிலே” | |
2015 | “டப்பாங்குத்து மெட்டில” |
பாடலாசிரியராக
2012 | “நடுக்கடலுல கப்பல” |
---|---|
2013 | “லவ் லெட்டர்” “போட்டியின்னு வந்துப்புட்டா” |
“எதத்தான் கண்டுட்டே நீ புதுசா” | |
“ஓரக் கண்ணால” | |
“காசு பணம்” | |
“சந்தேகம்” | |
“ஏய் பேபி” | |
“20-20” | |
“வாழ்க்கை ஒரு” |
வெளி இணைப்புகள்
பாடகர் கானா பாலா – விக்கிப்பீடியா