ஹரிசரண் தமிழ் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஆவார்.இவர் தன் பதினேழாவது அகவையில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவரை அறிமுகம் செய்தவர் ஜோஷ்வா ஸ்ரீதர் ஆவார். அரங்கேற்ற திரைப்படத்தில் மூன்று பாடல்கள் பாடியுள்ளார்.இவர் தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களிலும் பாடல்கள் பாடி வருகிறார்.யுவன் சங்கர் ராஜாவின் இசையில் நிறைய பாடல்கள் பாடியுள்ளார்.
பாடிய சில பாடல்கள்
2004 | காதல் |
---|---|
2005 | பிப்ரவரி 14 |
2006 | பாரிஜாதம் |
பட்டியல் | |
உன்னாலே உன்னாலே | |
கலாபக் காதலன் | |
2007 | தீபாவளி |
கண்ணாமூச்சி ஏனடா | |
வேல் | |
தொட்டால் பூமலரும் | |
சென்னை 600028 | |
கல்லூரி | |
வாழ்த்துக்கள் |
வெளி இணைப்புகள்
பாடகர் ஹரிசரண் – விக்கிப்பீடியா