பாடகி கல்பனா ராகவேந்தர் | Singer Kalpana Raghavendar

கல்பனா ராகவேந்திரா, இந்தியப் பின்னணிப் பாடகர் ஆவார். இவர் திரைப்படங்களில் நடிகைகளுக்காக குரல் கொடுத்துள்ளார். இவர் தன் ஐந்தாவது வயதில் இருந்து பாடத் தொடங்கினார். இதுவரையிலும் கிட்டத்தட்ட 1,500 பாடல்களை ப் பாடியுள்ளார். கிட்டத்தட்ட 3,000 மேடைகளில் பாடியுள்ளார்.


ஏஷ்யாநெட் மலையாளத் தொலைக்காட்சி வழங்கிய ஸ்டார் சிங்கர் என்ற பாட்டுப் போட்டியின் ஐந்தாவது சீசனில் வெற்றி பெற்றார்.


பாடல்கள்

1991 “போடா போடா புண்ணாக்கு”
1992 “ஏறு மயில் ஏறி “
1997 “மீனாச்சி கையில்”
1999 “திருப்பாச்சி அருவாள”
2000 ” மனசுன பொங்கின”
“அலைபொங்கேரா “
“சரிகம”
“மங்கள கவுரி”
2001 “முதேல மந்தேல”
“லாலா நந்தலா”
“பிரேமண்டே சுலுவ கதுரா”
“மோனலிசா”
“குந்தலகடி”
“அரசாண்ட ராமன்”
2002 ” முசுகு வெய்யோது”
” லோகம்”
“அம்மாடு அப்பாச்சி”
“ஹே மாமா”
“அலேபா அலேபா”
” செலியா செலியா சிங்காரம்”
“ஒரிநயனோ”
“ரெண்டு “
“கு கு கு”

வெளி இணைப்புகள்

பாடகி கல்பனா ராகவேந்தர் – விக்கிப்பீடியா

Singer Kalpana Raghavendar – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *