மாலதி லட்சுமணன் தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி ஆவார். மன்மத ராசா பாடலை பாடியதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.
பாடிய சில பாடல்கள்
2003 | “மன்மத ராசா” |
---|---|
2003 | “வாடி மச்சினியே” |
2004 | “கும்பிட போன தெய்வம்” |
2005 | “குண்டு மாங்க” |
வெளி இணைப்புகள்
பாடகி மாலதி லட்சுமணன் – விக்கிப்பீடியா
Singer Malathy Lakshman – Wikipedia