பத்மலதா என்பவர் இந்திய பின்னணி பாடகர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தார். தனி ஒருவன் திரைப்படத்தின் “கண்ணாலே கண்ணாலே” பாடல் தொகுப்பு வெளியாகி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த பிறகு இவர் புகழ் பெற்றார். இவர் தமிழில் “கண்ணாலை கண்ணாலே” மற்றும் “காதலே காதலே” போன்ற பாடல்களுக்காவும், தெலுங்கில் “பரேஷானுரா”, “சூசா சூசா”, “சாலி காலி சூடுடு” மற்றும் “காந்தாரி யாரோ” ஆகிய பாடங்களுக்காக அறியப்படுகிறார்.
இசைத்தொகுப்பு தரவுத்திரட்டு
2002 | தென்னவன் |
---|---|
2004 | அழகேசன் |
காதல் திருடா | |
2008 | |
2010 | குடு குடு குஞ்சம் |
2013 | குட்டிப் புலி |
நய்யாண்டி | |
2014 | அமர காவியம் |
2015 | |
சோன்பப்டி | ஏய் சாக்லேட்டுகள் |
இன்று நேற்று நாளை | காதலே காதலே |
ஆரஞ்சு மிட்டாய் | பயணங்கள் தொடருதே |
தனி ஒருவன் | கண்ணால கண்ணால |
2016 | அரண்மனை 2 |
கலாவதி 2 | |
ஒரு நாள் கூத்து | |
துருவா | |
ஜெண்டில்மேன் | |
2017 | |
8 தோட்டாக்கள் | அந்தி சாயும் நேரம் |
கவண் | தீராத விளையாட்டுப் பிள்ளை |
மகளிர் மட்டும் | காந்தாரி யாரோ |
ஜெயதேவ் | நுவ்வுண்டிப்போ |
வல்லதேசம் | வா தனிமையில் |
2018 | கலகலப்பு 2 |
அக்னயதவாசி | |
கிருஷ்ணார்ஜுண யுத்தம் | |
தேவதாஸ் | |
திமிரு புடிச்சவன் | |
2019 | தடம் |
2021 | மாறா |
பிற பணிகள்
2017 | சா ரீ கா மா பா லில் சாம்ப்ஸ் |
---|
வெளி இணைப்புகள்
பாடகி பத்மலதா – விக்கிப்பீடியா