பிரசாந்தினி தமிழில் முதன்மையாகப் பாடிவரும் ஒரு திரைப்படப் பின்னிணிப் பாடகி. இவர் புகழ்பெற்ற பாடகர் மலேசியா வாசுதேவனின் மகளும் யுகேந்திரனின் உடன் பிறந்தவரும் ஆவார். இவர் ஹாரிசு ஜெயராஜின் இசையில் உருவான 12பி என்னும் படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.
வெளி இணைப்புகள்
பாடகி பிரசாந்தினி – விக்கிப்பீடியா
Singer Prashanthini – Wikipedia