ராஜ்குமார் பாரதி கருநாடக இசைப் பாடகரும், இசையமைப்பாளரும் ஆவார். இவர் மறுமலர்ச்சி கவிஞர் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் கொள்ளுப் பேரனாவார்.
வரலாறு
அவரது தாயார், லலிதா பாரதி, ராஜ்குமார் பாரதிக்கு 5 வயதில் இசை பயிற்றுவிக்க ஆரம்பித்தார். வள்ளியூர் குருமூர்த்தி, பாலமுரளிக்ருஷ்ணா மற்றும் டி வி கோபால கிருஷ்ணன் அவரை மேலும் இசை உலகில் வளர்த்தனர். ராஜ்குமார் ஒரு எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலை தொடர்பு பொறியாளர் பொறியாளர், சென்னையில் உள்ள கிண்டி அண்ணா பொறியியற் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
வெளி இணைப்புகள்
பாடகர் ராஜ்குமார் பாரதி – விக்கிப்பீடியா