௭ஸ். ௭ன் சுரேந்தர் தமிழ் திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் பின்னணி பேசும் கலைஞர் ஆவார்.
திரைப்படப் பட்டியல்
நடித்த திரைப்படங்கள்
1980 | யாகசாலை |
---|---|
1992 | நாளைய தீர்ப்பு |
1998 | பிரியமுடன் |
2007 | சென்னை 600028 |
2008 | அய்யா வழி |
2015 | திரைப்பட நகரம் |
2016 | சென்னை 600028 2 |
பின்னணி பேசியது
1982 | காதல் ஓவியம் |
---|---|
1986 | மௌனம் கலைகிறது |
2005 | அந்நியன் |
பாடிய சில பாடல்கள்
நான் பாடும் பாடல் | தேவன் கோவில் தீபம் |
---|---|
ஊமை விழிகள் | மாமரத்து பூவெடுத்து மஞ்சம் ஒன்று |
ஊமை விழிகள் | கண்மணி நில்லு காரணம் சொல்லு |
என் ராசாவின் மனசிலே | பாரிஜாத பூவே அந்த |
தேவா | சின்ன பய சின்ன பொண்ண |
வெளி இணைப்புகள்
பாடகர் எஸ். என். சுரேந்தர் – விக்கிப்பீடியா
Singer S. N. Surendar – Wikipedia