சைந்தவி (பிறப்பு 3 சனவரி 1989) ஒரு கருநாடக இசைப்பாடகியும் தென்னிந்திய திரையிசைப் பாடகியும் ஆவார். இவர் தனது 12-ஆவது வயது முதல் பாடி வருகின்றார். இவருக்கும் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாசுக்கும் 27 சூன் 2013 இல் சென்னையில் திருமணம் நடந்தது.
வெளி இணைப்புகள்
பாடகி சைந்தவி – விக்கிப்பீடியா