சத்யன் என்றறியப்படும் சத்தியன் மகாலிங்கம் ஓர் இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற கலக்கப்போவது யாரு பாடல், அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தில் இடம்பெற்ற சில் சில் என்ற பாடல், பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் இடம்பெற்ற தலைப்புப் பாடல் போன்ற வெற்றிப் பாடல்களைப் பாடியதன் மூலமாக புகழ்பெற்றார்.
திரைப்பட விபரம்
பாடிய பாடல்கள்
2004 | “கலக்கப் போவது யாரு” |
---|---|
2005 | “சில் சில் சில் மழையே” |
2006 | “ஸ்டார் ஓட்டல்” |
2007 | “குல்லா குல்லா” |
2008 | “யாகு யாகு” |
2008 | “தோஸ்த் படா தோஸ்த்து” |
2008 | “கனவிலே” |
2010 | “அட பாஸ் பாஸ்” |
2010 | “குப்பத்து இராசாக்கள்” |
2011 | “அவனப் பத்தி” |
2011 | “பப்பராயுடு” |
2012 | “ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்” |
2012 | “தீயே தீயே” |
2012 | “அடிக்கடி முடி” |
2012 | “பொடி வச்சு பிடிப்பேன்” |
2012 | “தூரத்தில் உன்னைப் பார்த்தா” |
2012 | “கண்ணாலே கடிதம்” |
2013 | “உள்ளத நான் சொல்ல” |
2013 | “இரத்தத்தின் நுரையே” |
2013 | “ஆகாயம் பூமிக்கெல்லாம்” |
2013 | “பாய் பிரண்டு” |
2013 | “எப்படி என்னுள்” |
2013 | “ஓ லா லா” |
2013 | “குட்டிப் புலி” |
2014 | “உயிரின் மேலொரு உயிர்வந்து” |
N/A | “லக லக ரசினி” |
NA | “மினு மினுக்கும்” |
NA | “உன்னை விட்டு” |
NA | “தோடா மச்சி” |
வெளி இணைப்புகள்
பாடகர் சத்தியன் மகாலிங்கம் – விக்கிப்பீடியா
Singer Sathyan singer – Wikipedia