சுதா ரகுநாதன் தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர். தமிழ்த் திரைப்படங்களிலும் பாடல்களைப் பாடி உள்ளார்.
மூத்த எழுத்தாளர் அசோகமித்திரனின் தண்ணீர் என்கிற நாவல் 2015-ம் ஆண்டு வசந்தசாய் இயக்கத்தில் திரைப்படமாக எடுக்கப்படவிருக்கிறது. இந்த படத்திற்கு இசை அமைப்பதன் மூலம் இவர் தமிழ் திரைப்பட இசை அமைப்பாளராகவிருக்கிறார்.
விருதுகள்
திரைப்படப் பாடல்கள்
அனல் மேலே பனித்துளி | வாரணம் ஆயிரம் |
---|---|
அபிநயம் காட்டுகின்ற | உளியின் ஓசை |
ஆகாயம் | ஜக்பாட் |
ஆடும் பாதம் | பொன் மேகலை |
எனக்கென | இவன் |
என்ன குறையோ | மந்திர புன்னகை |
ஏனோ ஏனோ பனித்துளி | ஆதவன் |
கண்ணன்நீபாகருட்டு | இவன் |
கன்னடச (Mix) | தவம் |
காதல் பெரியத | சத்தம் போடாதே |
தீம் | தவமாய் தவமிருந்து |
வீணா வாணி | பொன் மேகலை |
வெளி இணைப்புகள்
பாடகி சுதா ரகுநாதன் – விக்கிப்பீடியா