டி. கே. கலா (T. K. Kala) என்பவர் ஒரு இந்திய பின்னணி பாடகர் ஆவார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் பாடுகிறார். தமிழ் படங்கள் துணைப் பாத்திரங்களிலும், பின்னணி குரல் நிடிகையாகவும் உள்ளார். இவர் 2006 இல் கலைமாமணி விருதைப் பெற்றார். இவர் நடிகை சண்முகசுந்தரியின் மகளாவார்.
தொழில்
நடிகை சண்முகசுந்தரிக்கு பிறந்த காலா இசையில் நன்கு பயிற்சி பெற்றவராக இருந்தார். மேலும் இவர் குழந்தை நட்சத்திரங்கள் இடம்பெறும் பாடல்களைப் பாட வழக்கமான தேர்வாக இருந்தார். ஏ. பி. நாகராஜனால் இவர் கவனிக்கப்பட்டபோது தனது தொழிலில் முக்கிய முன்னேற்றத்தைப் பெற்றார். “அகதியர்” படத்தில் “தாயிற் சிறந்த கோயிலும் இல்லை” என்ற பாடலைப் பாடி அறிமுகமானார். கில்லி (2004) இல் பிரகாஷ் ராஜின் தாயாக நடித்து திரைப்பட நடிகையாக அறிமுகமானார்.
திரைப்படவியல்
2004 | கில்லி |
---|---|
2005 | கஸ்தூரி மான் |
2006 | வெயில் |
2008 | குருவி |
பிரிவோம் சந்திப்போம் | |
2009 | நீ உன்னை அறிந்தால் |
2010 | மகிழ்ச்சி |
2014 | காடு |
2015 | ஐ |
பின்னணி பாடகராக
ஆண்டு | படம் | பாடல் |
---|---|---|
1972 | அகத்தியர் | தாயிற் சிறந்த கோயிலும் இல்லை |
1973 | ராஜபார்ட் ரங்கதுரை | வந்தனம் வந்தனம் |
1975 | மேல்நாட்டு மருமகள் | பல்லாண்டு பல்லாண்டு |
கலைமகள் கை | ||
1975 | பல்லாண்டு வாழ்க | போய்வா நதியலையே |
1976 | தசாவதாரம் | அரி நாராயணா என்னும் நாமம் |
இரன்யாய நமக | ||
தணியாயோ சினம் | ||
1976 | ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது | முறுக்கோ கை முறுகு |
1976 | உழைக்கும் கரங்கள் | வாரேன் வழி பார்த்திருப்பேன் |
1977 | நந்தா என் நிலா | ஒரு காதல் சாம்ராச்சியம் |
1977 | பாலாபிஷேகம் | குன்றில் ஆடும் குமரனுக்கு அரோகரா |
படம் எடுக்குற பாம்பு போல | ||
1979 | அப்போதே சொன்னேனே கேட்டியா | ஏதேதோ எண்ணங்கள் |
1979 | பாப்பாத்தி | கள்ளிமர காட்டுலா கண்ணி வச்சேன் |
1979 | இராஜராஜேஸ்வரி | என் கண்ணின் மணியே |
1980 | ஒரு மரத்து பறவைகள் | மொட்டு மல்லி |
1984 | பிள்ளையார் | கல்தானா நீ கடவுள் இல்லையா |
1991 | சாஜன் | Yendendu Erali பிரீதி |
நன்ன மனசு | ||
ஈ கவிதயு நா | ||
அனுராகா பல்லவிகளே | ||
ஜீவிஸ்தல்லி ஹேகே | ||
1991 | சாஜன் | காதல் தீ வசமானேன் |
எந்தன் நெஞ்சில | ||
நெஞ்சில் வந்தீர் | ||
என் பாவலனே | ||
நிலா வெண்ணிலா | ||
1991 | சாஜன் | Chusanu Toleesari |
நா மனசு மடி | ||
நீ கயமுலோ | ||
நீனு தபணு சேசுனு | ||
எல்லா ப்ரதுக்குலு | ||
1992 | அமரன் | அபயம் கிருஷ்ணா நரகாசுரன் |
1991 | தீவானா | ஹோச திகந்ததி |
குறி தப்பித | ||
பிரீதி கிலி | ||
காரூதயா ஹோ ஹோ | ||
கோட்டி துருவடத்தரி | ||
1991 | தீவானா | Mengai Polave |
ராத்திரி வேளையில் 1 | ||
மானே வா | ||
பூல்கொடியே | ||
ராத்திரி வேலையில் 2 | ||
1991 | தீவானா | Pranaya Ragame |
சிறு நவ்வு | ||
சாலி கல்ல லோ | ||
ஓ சல்லியா | ||
கோரி கோலிச்சனு | ||
1993 | கிழக்குச் சீமையிலே | எதுக்கு பொண்டாட்டி |
1994 | டூயட் | குளிச்சா குதால |
1994 | கருத்தம்மா | ஆராரோ ஆரிர்ரோ |
1994 | வணிதா | ஜோ லாலி ஜோ லாலி |
1994 | மே மாதம் | ஆடி பாரு மங்காத்தா |
1994 | ஹிருதயாஞ்சலி | அச்சம்பேட்டா மங்காத்தா |
1994 | பல்நாதி பௌருஷம் | இதிகோ பெத்தபுரம் |
1995 | மாமன் மகள் | மாமன் மகளே |
1996 | சும்மா இருங்க மச்சான் | மாமா மாமா இது சன் டிவி |
1998 | மறுமலர்ச்சி | இரெட்டைக் கிளி |
1999 | தாஜ்மகால் | செங்காத்தே |
2000 | என்னம்மா கண்ணு | நான் ஒரு பொம்பள ரஜினி |
2006 | சிவப்பதிகாரம் | பொறந்திருச்சு காலம் |
வெளி இணைப்புகள்
பாடகி டி. கே. கலா – விக்கிப்பீடியா