பாடகர் வேல்முருகன் | Singer Velmurugan

வேல்முருகன் (Velmurugan) என்பவர் ஒரு தென்னிந்திய தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர் ஆவார். இவர் சுப்ரமணியபுரம் படத்தில் மதுர குலுங்க, நாடோடிகள் படத்தில் ஆடுங்கடா, ஆடுகளம் படத்தில் ஒத்த சொல்லால போன்ற நாட்டுப்புற பாடல்களைப் பாடி புகழ் பெற்றார். ஜேம்ஸ் வசந்தனால் பாட அழைக்கப்பட்டது இவரது வாழ்க்கையின் ஒரு திருப்புமுனை என இவர் கருதுகிறார்.

விருதுகள்


  • 2007 – அமெரிக்க பல்கலைக்கழக (முனைவர்) விருது

  • 2009 – சிறந்த அறிமுக பின்னணி பாடகருக்கான எடிசன் விருது – “ஆடுங்கடா”

  • 2010 – நாட்டுப்புற நாயகன் விருது (குடியரசு தலைவர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம்)

  • 2011 – நாட்டுப்புற நாயகன் விருது

  • 2014 – சிறந்த பின்ணணிப் பாடகர் 2014 விருது

  • 2017 – மரபு இசை நாயகன் விருது

  • 2018 – சிறந்த பினண்ணிப் பாடகர் 2018

  • 2019 – ரேடியோ மிர்ச்சி விருது

  • 2019 – சிறந்த அறிமுகப் பின்னணி பாடகருக்கான எடிசன் விருது – “கத்தரிப் பூவழகி”

  • 2019 – கலைமாமணி விருது

  • 2019 – உலக கின்னஸ் சாதனை (தமிழ்க்கலை ஒயிலாட்டம்)

  • 2020 – பெரியார் விருதுகள்

  • 2020 – மிர்ச்சி விருதுகள் – “கத்தரிப் பூவழகி” (அசுரன்)

  • 2020 – டி விருதுகள் – “கத்தரிப் பூவழகி” (அசுரன்)

  • இசைத் தரவு

    2008 “மதுர குலுங்க குலுங்க”
    2009 “ஆடுங்கடா மச்சான் ஆடு்ங்கடா”
    “ஒரு நிமிசம்”
    2010 “பலே பாண்டியா”
    2011 “ஒத்த சோல்லால”
    “வா புள்ள”
    “காலையிலே கண் விழிச்சு”
    “சங்கிலி புங்கிலி”
    “மதுர மதுர”
    “ஹே கருப்பா”
    “வெடி போட்டு”
    2011 “ஆரவள்ளி”
    2011 “நாடு சும்மா கிடந்தாலும்”
    2012 “ஆம்பளைக்கும் பொம்மளைக்கும்”
    “வேணா மச்சான்Venaam Machan”
    “போட்டது பத்தல மாப்பிள்ளை”
    “மயல் குயல்”
    2012 “உன்னைத்தான் நினைக்கயிலே”
    2013 “லோக்கல் பாய்ஸ்”
    2013 “கொஞ்சும் கிளி”
    2013 “நீ ராங்கிக்காரி”
    2013 “சின்னக் குழந்தை”
    2013 “சந்திரன் சூரியன்”
    2013 “உன்னை உணங்காத”
    2013 “என்னை ஏண்டா”
    2014 “ராமையா ஒஸ்தாவையா”
    2014 “பெடரமாஸ்க் லைட்”
    2014 “பளபளக்குது”
    2014 “மாயா பஜார்”
    2015 “தென்னாட்டு சீமையிலே”
    2015 “முந்தாணை சேலைக்குள்ளே”
    2015 “கருப்பு நிறத்தழகி”
    2015 “உப்பு கருவாடு”
    2015 “ஒன்னாம் கிளாசிலே ”
    2016 “பாழாபோன உலகத்துல” (கவர்ச்சி)
    “பங்காளி”
    2017 “அத்த பொண்ணு”
    2017 “கல்யாணம் கல்யாணம்”
    2018 “கிருஷ்ணா முகுந்தா”
    2018 “அத்தமக பிடிக்கவில்ல”
    2018 “தஞ்சாவூர் மேளத்துக்கு”
    2019 “சண்டாளி”
    2019 “கத்திரி பூவழகி”

    தொலைக்காட்சி

    2020 பிக் பாஸ் தமிழ் 4

    வெளி இணைப்புகள்

    பாடகர் வேல்முருகன் – விக்கிப்பீடியா

    Singer Velmurugan – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *