அனுபமா தேஷ்பாண்டே பாலிவுட் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். 1984 ஆம் ஆண்டு வெளியான சோகினி மஹிவால் என்ற திரைப்படத்தில் சோஹினி சினாப் டே என்ற பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுள்ளார்.
வெளி இணைப்புகள்
பாடகி அனுபமா தேஷ்பாண்டே – விக்கிப்பீடியா
Singer Anupama Deshpande – Wikipedia