சசிரேகா தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகி ஆவார். பொண்ணுக்குத் தங்க மனசு (1973) என்ற திரைப்படத்தில் “தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா” என்ற பாடலை எஸ். ஜானகி, பி.எஸ்.சசிரேகா, சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பாடினர். இந்தப் பாடலே, பி.எஸ்.சசிரேகாவின் முதற்பாட்டு ஆகும்.
பாடிய சில பாடல்கள்
ஒரு ஓடை நதியாகிறது | தென்றல் ௭ன்னை முத்தமிட்டது |
---|