உஸ்தாத் குலாம் முஸ்தபா கான், இந்திய இசையமைப்பாளராவார். இவர் இந்துஸ்தானி இசையை பின்பற்றுபவர். இவர் இந்திமொழித் திரைப்படப் பாடல்களையும் பாடியுள்ளார். இவருக்கும் இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம பூசணும் பத்மசிறீ விருதும் வழங்கப்பட்டன.
இவர் ஏ.ஆர். ரகுமானின் சகோதரிக்கும், மகனுக்கும் இசை கற்று கொடுத்தவர்.
இந்திய குடியரசு நாளில் இவர் மற்ற பிரபல பின்னணிப் பாடகர்களுடன் இணைந்து நாட்டுப்பற்றுப் பாடலை பாடினார்.
விருதுகள்
வெளி இணைப்புகள்
பாடகர் குலாம் முஸ்தபா கான் – விக்கிப்பீடியா
Singer Ghulam Mustafa Khan singer – Wikipedia