பாடகி கே. ராணி | Singer K. Rani

கே. ராணி (1943 – 13 சூலை 2018) தென்னிந்தியப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் 500 இற்கும் அதிகமான பாடல்களை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, வங்காளி, சிங்களம், உசுப்பெக் மொழிகளில் பாடியுள்ளார். ராணி இலங்கையின் “சிறீ லங்கா தாயே” என்ற தேசியப் பண்ணைப் பாடியுள்ளார்.


இந்திய தேசிய காங்கிரசு தலைவர் காமராசர் இவருக்கு “இன்னிசை ராணி” எனப் பட்டம் சூட்டினார்.

இசுலாமியப் பாடல்கள்


நாகூர் ஈ. எம். ஹனீஃபாவுடன் இணைந்து பாடிய சில இசுலாமியப் பாடல்கள்:


  • ஓடுவோம் வாருங்கள்

  • தீனோரே நியாயமா மாறலாமா

  • வாழ வாழ நல்ல வழிகள் உண்டு

  • அருள் மேவும் ஆண்டவனே

  • தமிழ்ப் பாடல்கள்

    கொண்டாட்டம் கொண்டாட்டம் போர்ட்டர் கந்தன்
    கண்ணால் நல்லாப் பாரு சாரங்கதரா (1958)
    காந்தம் போலப் பாயும் நல்லகாலம் (1954)

    வெளி இணைப்புகள்

    பாடகி கே. ராணி – விக்கிப்பீடியா

    Singer K. Rani singer – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *