கைலாஷ் கேர் (Kailash Kher, காசுமீரி: کیلاش کھیر) (பிறப்பு 7 சூலை 1973) உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மீரட்டில் பிறந்த ஓர் இந்திய பாடகர். இந்திய இசை வகைகளிலும் சுஃபி இசை வகைகளிலும் திறமை உள்ளவர். இந்தித் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராகவும் விளங்குபவர்.2002ஆம் ஆண்டு வெளியான தோல்விப்படமான வைசா பி ஹோதா ஹை பார்ட் II என்ற திரைப்படத்தில் இவரது பாடல் அல்லாஹ் கே பந்தே என்ற பாடல் மூலம் பரவலாக அறியப்படலானார்.
தமிழ் பாடல்கள்
வெளி இணைப்புகள்
பாடகி கைலாஷ் கேர் – விக்கிப்பீடியா
Singer Kailash Kher – Wikipedia