பாடகர் குமார் சானு | Singer Kumar Sanu

குமார் சானு பிரபலமான இந்தித் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர் . இவர் பத்மஸ்ரீ (2009), பிலிம்பேர் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். கில்லாடி, குச் குச் ஹோத்தா ஹய் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார்.

வெளி இணைப்புகள்

பாடகி குமார் சானு – விக்கிப்பீடியா

Singer Kumar Sanu – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *