மின்மினி தென்னிந்திய திரைப்பட பின்னணிப் பாடகி ஆவார். இவர் இளையராஜா மற்றும் ஏ. ஆர். ரகுமான் இசையில் பாடல்கள் பாடியுள்ளார். ரோஜா திரைப்படத்தில் சின்ன சின்ன ஆசை பாடலை பாடியதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.
வெளி இணைப்புகள்
பாடகி மின்மினி – விக்கிப்பீடியா