நிகில் மேத்யூ (அக்டோபர் 23, 1983 இல் பிறந்தவர்) விஜய் டிவியில் ஒளிபரப்பான இசை திறமை நிகழ்ச்சி, ஏர்டெல் சூப்பர் சிங்கரின் 1 வது பருவத்தில் பங்குபெற்று முதற்பரிசினைப் பெற்றவர். தற்போது இவர் ஒரு இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஆவார்.
வெளி இணைப்புகள்
பாடகர் நிகில் மேத்யூ – விக்கிப்பீடியா
Singer Nikhil Mathew – Wikipedia