ராகுல் தேவ் பர்மன் (Rahul Dev Burman) (ஜூன் 27 1939 – ஜனவரி 4 1994) ஆர். டி. பர்மன் என அறியப்படும் இவர் இந்திய பாலிவுட் திரைப்படத்துறையில் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் திரைப்படப் பாடகரும் ஆவார்.
இவரது தந்தை சச்சின் தேவ் பர்மன் ஒரு திரைப்பட இசையமைப்பாளர். ஆர். டி. பர்மனின் இரண்டாவது மனைவி திரைப்படப் பாடகி ஆஷா போஸ்லே.
வெளி இணைப்புகள்
பாடகர் ராகுல் தேவ் பர்மன் – விக்கிப்பீடியா