பாடகி ரம்யா என்.எஸ்.கே. | Singer Ramya NSK

ரம்யா என்.எஸ்.கே., தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகியாவார். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் இவரது தந்தை வழி தாத்தாவும், நடிகர் கே. ஆர். ராமசாமி தாய் வழி தாத்தாவும் ஆவர்.


2012-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சி சார்பில் சிறந்த பாடகிக்கான விருதையும் (பாடல் – சற்று முன்பு பார்த்து… படம் – நீதானே என் பொன்வசந்தம்). 2013 ஜூலை 20-ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்ற 60வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த பின்னணிப் பாடகியாகவும் விருதுகளை வென்றுள்ளார்.


வெளி இணைப்புகள்

பாடகி ரம்யா என்.எஸ்.கே. – விக்கிப்பீடியா

Singer Ramya NSK – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *