ரெமோ பெர்னாண்டஸ் (Remo Fernandes, பிறப்பு: 8 மே 1953) பிறப்பால் போர்த்துகீசிய குடியுரிமை கொண்ட ஒரு இந்தியப் பாடகர் ஆவார். பாப் / ராக் / இந்திய இசையில் பாடல்கள் பாடுபவராகவும் மற்றும் திரைப்பட பின்னணி பாடகராகவும் இருக்கிறார். கோவாவில் தனது குழந்தை பருவத்திலும் பின்னர் இளமை பருவத்தில் உலகத்தில் உள்ள பல இடங்களில் இவர் வாழ்ந்ததால் பல்வேறு கலாச்சாரங்களையும் பாணிகளையும் அவர் இந்திய இசையில் இணைத்தார்.
இவரதுஆங்கில இசைப்பாடல்கள் இந்திய வாழ்க்கை மற்றும் சமூக-அரசியல் நிகழ்வுகள் பிரதிபலிக்கும் விதமாக உள்ளது. அவர் தற்போது தனது பாடல்களை ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, போர்த்துக்கேயம், மற்றும் கொங்கணி மொழிகளில் எழுதுகிறார்.
விருதுகள்
வெளி இணைப்புகள்
பாடகர் ரெமோ பெர்னாண்டஸ் – விக்கிப்பீடியா