பாடகி ஷம்ஷாத் பேகம் | Singer Shamshad Begum

ஷம்ஷாத் பேகம் (Shamshad Begum, ஷம்ஷாத் பேகம், ஏப்ரல் 14, 1919 – ஏப்ரல் 23, 2013) இந்தித் திரையுலகின் முதல் பின்னணிப் பாடகர்களில் ஒருவராவார். தனித்தன்மை வாய்ந்த குரல்வளம் பெற்றிருந்த இவர் பலவகையானப் பாடல்களை பாடியுள்ளார். இந்தி, பெங்காலி, மராத்தி, குசராத்தி,தமிழ் மற்றும் பஞ்சாபி மொழிகளில் 6000க்கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடியுள்ளார். இந்தித் திரையுலகின் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களான நௌசத், எஸ். டி. பர்மன், சி. இராமச்சந்திரா , ஓ. பி. நய்யார் போன்றவர்களின் இசையமைப்பில் பாடியுள்ளார். 1940களிலிருந்து 1970கள் வரையில் சம்சாத்தின் பாடல்கள் பரவலான வரவேற்பைப் பெற்றிருந்தன. இன்றும் அவரது புகழ்பெற்ற பாடல்கள் மீள்கலப்பு செய்யப்பட்டு வருகின்றன.


புகழ்பெற்றப் பாடல்கள்

மேரே பியா கயே ரங்கூன் பதங்க
கபி ஆர் கபி பார் ஆர் பார்
கஹிங் பெ நிஹாஹேங் கஹிங் பெ நிஷானா சிஐடி
லேகெ பெஹ்லா பெஹ்லா பியார் சிஐடி
கஜ்ரா மொகபத்வாலா ஆங்கியோன் மே ஐசா டாலா கிஸ்மத்

வெளி இணைப்புகள்

பாடகி ஷம்ஷாத் பேகம் – விக்கிப்பீடியா

Singer Shamshad Begum – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *