உமா ரமணன் தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகி ஆவார்.இவர் தமிழில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். மேடை நிகழ்ச்சிகளிலும் பல பாடல்கள் பாடியுள்ளார்.
இவர் பாடிய சில பாடல்கள்
நிழல்கள் | பூங்கதவே தாழ்திறவாய் |
---|---|
கேளடி கண்மணி | நீ பாதி நான் பாதி |
ஒரு பொண்ணு நினைச்சா | உதயமே உயிரே நிலவே |
கும்பக்கரை தங்கய்யா | பூத்து பூத்து குலுங்குதடி |
தூறல் நின்னு போச்சு | பூபாளம் இசைக்கும் |
வைதேகி காத்திருந்தாள் | மேகங்கருக்கயிலே |
தில்லு முல்லு | அந்த நேரம் பொருத்திருந்தால் |
பன்னீர் புஷ்பங்கள் | ஆனந்த ராகம் கேட்கும் காலம் |
முதல் வசந்தம் | ஆறும் அது ஆழமில்ல |
புதையல் | பூத்திருக்கும் மனமே |
திருப்பாச்சி | கண்ணும் கண்ணும் கலந்தாச்சு |
ஒரு கைதியின் டைரி | பொன்மானே கோபம் ஏனோ |
புதுமைப் பெண் | கஸ்தூரி மானே கல்யாண |
மெல்ல பேசுங்கள் | செவ்வந்தி பூக்களில் செய்த |
தென்றலே ௭ன்னை தொடு | கண்மணி நீ வரக் |
வெளி இணைப்புகள்
பாடகி உமா ரமணன் – விக்கிப்பீடியா
Singer Uma Ramanan – Wikipedia