பப்பி லஹரி (Bappi Lahiri) அல்லது ஆலோகேஷ் லஹரி (பி. நவம்பர் 27, 1952) இந்தியத் திரையுலகில் ஒரு இசையமைப்பாளர் ஆவார். இந்திய சினிமாவில் டிஸ்கோ இசை பயன்படுத்துவதை பிரபலப்படுத்தியதில் இவருக்கும் பங்கு உண்டு.
வெளி இணைப்புகள்
இசையமைப்பாளர் பப்பி லஹரி – விக்கிப்பீடியா
Music Director Bappi Lahiri – Wikipedia