சி. என். பாண்டுரங்கன் (C. N. Pandurangan) தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.
புது வாழ்வு திரைப்படத்தில் ஜி. ராமநாதனுடன் இணைந்து இசையமைத்தார். போன மச்சான் திரும்பி வந்தான் திரைப்படத்தில் எம் . எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து இசையமைத்தார்.
இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
பாண்டுரங்கன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன:
இசையமைத்த பாடல்கள்
பாண்டுரங்கன் இசையமைத்த சில பாடல்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன:
வெளி இணைப்புகள்
இசையமைப்பாளர் சி. என். பாண்டுரங்கன் – விக்கிப்பீடியா