இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா | Music Director Karthik Raja

கார்த்திக் ராஜா தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவர் ஆவார். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் ஆவார்.


இசையமைத்துள்ள சில திரைப்படங்கள்


 • மாணிக்கம்

 • உல்லாசம்

 • அலெக்சாண்டர்

 • நாம் இருவர் நமக்கு இருவர்

 • உள்ளம் கொள்ளை போகுதே

 • டும் டும் டும்

 • ஆல்பம்

 • ரகசியமாய்

 • குடைக்குள் மழை

 • நெறஞ்ச மனசு

 • நாளை

 • மனதோடு மழைக்காலம்

 • சகாப்தம்

 • முருகா
 • வெளி இணைப்புகள்

  இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா – விக்கிப்பீடியா

  Music Director Karthik Raja – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *