இசையமைப்பாளர் குன்னக்குடி வெங்கடராம ஐயர் | Music Director Kunnakudi Venkatarama Iyer

குன்னக்குடி வெங்கடராம ஐயர் கருநாடக இசைப் பாடகரும், திரைப்பட இசையமைப்பாளரும் ஆவார். நாமக்கல் சேஷ ஐயங்கார் என்பவரிடத்தில் கருநாடக இசை பயின்றவர். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.


இசையமைத்த பாடல்கள் சில


 • நடையலங்காரம் கண்டேன் – குபேர குசேலா (1943), ராகம்: கரகரப்பிரியா

 • செல்வமே சுக ஜீவாதாரம் – குபேர குசேலா (1943), ராகம்: சாமா

 • எல்லோரும் நல்லவரே.. – கிருஷ்ண பக்தி (1949)

 • கலைமகள் தேவகுமாரி – கிருஷ்ண பக்தி (1949)

 • பூவையர் கற்பின் பெருமை – கிருஷ்ண பக்தி) (1949)

 • சாரசம் வசீகரா கிருஷ்ண பக்தி (1948)

 • வசீகர கண்கள் – கிருஷ்ண பக்தி (1949)

 • பார்த்தால் பசி தீரும் மங்கையர்க்கரசி (1949)

 • விண்ணில் பறந்து செல்லும் வெண்புறாவே – மங்கையர்க்கரசி (1949)

 • இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்


 • பஞ்சாப் கேசரி (1938)

 • குபேர குசேலா (1943)

 • மகா மாயா (1944)

 • கிருஷ்ண பக்தி (1949)

 • மங்கையர்க்கரசி (1949)

 • பெண் மனம் (1952)

 • வெளி இணைப்புகள்

  இசையமைப்பாளர் குன்னக்குடி வெங்கடராம ஐயர் – விக்கிப்பீடியா

  Music Director Kunnakudi Venkatarama Iyer – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *