மாஸ்டர் வேணு எனப் பிரபலமாக அறியப்பட்ட மத்துரி வேணுகோபால் (1916–1981) ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் பல தமிழ், தெலுங்கு திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். நடிகர் பானு சந்தர் இவரது மகனாவார்.
இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
1956 | காலம் மாறிப் போச்சு |
---|---|
1956 | பெண்ணின் பெருமை |
1956 | எது நிஜம் |
1957 | எங்கள் வீட்டு மகாலட்சுமி |
1959 | மஞ்சள் மகிமை |
1959 | ராஜமகுடம் |
1959 | பாக்ய தேவதா |
1960 | பாட்டாளியின் வெற்றி |
1960 | புதிய பாதை |
1961 | கானல் நீர் |
சில பிரபலமான பாடல்கள்
காலம் மாறிப் போச்சு | இனிதாய் நாமே இணைந்திருப்போமே |
---|---|
எங்கள் வீட்டு மகாலட்சுமி | ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது |
மஞ்சள் மகிமை | ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா |
வெளி இணைப்புகள்
இசையமைப்பாளர் மாஸ்டர் வேணு – விக்கிப்பீடியா
Music Director Master Venu – Wikipedia