இசையமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார் | Music Director S. A. Rajkumar

எஸ்.ஏ. ராஜ்குமார் (ஆங்கிலம்:S. A. Rajkumar) என்பவர் தமிழ் நாடு, சென்னையைச் சேர்ந்த ஒரு இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி ஆகிய பல தென்னிந்தியத் திரைப்படங்களில் இசையமைத்துள்ளார்.


வாழ்க்கை சுருக்கம்


செ. ஏ. ராஜ்குமார் அவர்கள் தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த செல்வராஜன் மற்றும் கண்ணம்மாள் அவர்களுக்கு ஆகஸ்ட் 23, 1964 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். இவரது குடும்ப முன்னோர்கள் திருநெல்வேலி மாவட்டம், பேட்டையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவரது தந்தை ஒரு மேடைப் பாடகர் ஆவர். இளையராஜா, கங்கை அமரன், தேவா போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் நடத்திய மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். ராஜ்குமாருக்கு தனது தந்தையின் இசை வாழ்க்கையில் ஆர்வம் ஏற்பட்டது. ராஜ்குமார் சுப்பையா பாகவதரின் வழிகாட்டலின் கீழ் பாரம்பரிய இசையை முறையாக மூன்று ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டார்.

விருதுகள்


 • 1997 – சிறந்த இசையமைப்பாளர்கான பிலிம்பேர் விருது – தெலுங்கு – பெள்ளி

 • 1999 – சிறந்த இசையமைப்பாளர்கான பிலிம்பேர் விருது – தெலுங்கு – ராஜா

 • 1997 – சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருது – தமிழ் – சூரிய வம்சம்

 • திரைப்படங்கள்

  தெலுங்குத் திரைப்படங்கள்


 • பெள்ளி (1997)

 • சூபாகாங்ஜாலு (1997)

 • சுஸ்வாகதம் (1998)

 • சூர்யவம்ஷம் (1998)

 • எதுருலேனிமனிஷி (1999)

 • ராஜா (1999)

 • ஸ்னேஹங் கோசம் (1999)

 • கலிஸுந்தாம் ரா (2000)

 • நுவ்வு வஸ்தாவனி (2000)

 • மா அன்னய்ய (2000)

 • நின்னே பிரேமிஸ்தா (2000)

 • பிரியமாய்ன நீகு (2001)

 • சிம்ஹராஷி (2001)

 • நீப்ரேமகை (2001)

 • டாடி (2001)

 • சிவராமராஜு (2002)

 • வஸந்தம் (2003)

 • செப்பவே சிருகாலி (2004)

 • ஸங்க்ராந்தி (2005)

 • நாயுடு எல்.எல்.பி (2005)

 • அந்தால ராமுடு (2006)

 • நவ வஸந்தம் (2007)

 • அஸ்த்ரம் (2008)

 • கோரிண்டாகு (2008)

 • மிஸ்டர். பெல்லிகொடுகு (2013)

 • ராணி ராணெம்ம (2013)

 • கன்னடத் திரைப்படங்கள்


 • மாடுவே (1997)

 • சந்த்ர சகோரி (2003)

 • ராம கிருஷ்ணா (2004)

 • காஞ்சன கங்கா (2004)

 • ஜேயேஷ்டா (2004)

 • சிரிவன்தா (2006)

 • தந்தெகெ தக்க மக (2006)

 • சேவந்தி சேவந்தி (2006)

 • தாயிய மடிலு (2007)

 • பிரீத்திகாகி (2007)

 • கோகுல கிருஷ்ணா (2012)

 • மலையாளத் திரைப்படங்கள்


 • வேஷம் (2004)
 • தமிழ்த் திரைப்படங்கள்

  ஆண்டு தலைப்பு
  1987 சின்னப்பூவே மெல்லப்பேசு
  தங்கச்சி
  வீரன் வேலுத்தம்பி
  1988 இரயிலுக்கு நேரமாச்சு
  மனசுக்குள் மத்தாப்பூ
  பறவைகள் பலவிதம்
  குங்குமக் கோடு
  1989 என் தங்கை
  1990 புது வசந்தம்
  தங்கத்தின் தங்கம்
  புது புது ராகங்கள்
  1991 பெரும் புள்ளி
  1996 பூவே உனக்காக
  கிருஷ்ணா
  1997 சூரிய வம்சம்
  புத்தம் புது பூவே
  பிஸ்தா
  1998 அவள் வருவாளா
  உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
  பொன்மனம்
  மறுமலர்ச்சி
  சிம்மராசி
  1999 நீ வருவாய் என
  துள்ளாத மனமும் துள்ளும்
  பாட்டாளி
  திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
  சுயம்வரம்
  கண்ணுபடப்போகுதைய்யா
  சூரிய பார்வை
  மலபார் போலீஸ்
  2000 குபேரன்
  ஜேம்ஸ் பாண்டு
  உன்னை கொடு என்னை தருவேன்
  மாயி
  என்னவளே
  வானத்தைப் போல
  பிரியமானவளே
  பெண்ணின் மனதைத் தொட்டு
  ராஜகாளியம்மன்
  பட்ஜெட் பத்மநாபன்
  பாளையத்து அம்மன்
  வண்ணத் தமிழ்ப்பாட்டு
  கந்தா கடம்பா கதிர்வேலா
  சுதந்திரம்
  2001 ஆனந்தம்
  பிரியாத வரம் வேண்டும்
  நாகேஷ்வரி
  விஸ்வனாதன் ராமமூர்த்தி
  2002 புன்னகை தேசம்
  காமராசு
  நம்ம வீட்டு கல்யாணம்
  பந்தா
  ராசா
  2003 திவான்
  ஆளுக்கொரு ஆசை
  வசீகரா
  பிரியமான தோழி
  காதலுடன்
  2004 மானஸ்தன்
  கண்ணாடிப் பூக்கள்
  2005 கண்ணம்மா
  2008 வள்ளுவன் வாசுகி
  2012 சொக்காலி

  வெளி இணைப்புகள்

  இசையமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார் – விக்கிப்பீடியா

  Music Director S. A. Rajkumar – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *