எஸ். எம். சுப்பையா நாயுடு (S. M. Subbiah Naidu, 15 மார்ச் 1914 – 26 மே 1979) தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.
இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
ஸ்ரீ முருகன் (1946)
கஞ்சன் (1947)
குண்டலகேசி (1947)
ராஜகுமாரி (1947)
அபிமன்யு (1948)
ராஜ முக்தி (1948)
மோகினி (1948)
வேலைக்காரி (1949)
கிருஷ்ண விஜயம் (1950)
ஏழை படும் பாடு (1950)
திகம்பர சாமியார் (1950)
மர்மயோகி (1951)
பொன்னி (1953)
மலைக்கள்ளன் (1954)
வாழ்விலே ஒரு நாள் (1956)
அன்னையின் ஆணை (1958)
திருமணம்(1958)
நாடோடி மன்னன் (1958)
அதிசயப் பெண் (1959)
திருடாதே (1961)
கொஞ்சும் சலங்கை (1962)
கல்யாணியின் கணவன் (1963)
ஆசை முகம்(1965)
ராஜா வீட்டுப் பிள்ளை (1967)
சக்கரம் (1968)
மன்னிப்பு(1969)
சுந்தரமூர்த்தி நாயனார் (1967)
குலகௌரவம் (1976)
வெளி இணைப்புகள்
இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாயுடு – விக்கிப்பீடியா
Music Director S. M. Subbaiah Naidu – Wikipedia