எஸ். ராஜேஸ்வர ராவ் (தெலுங்கு: సాలూరు రాజేశ్వరరావు) (11 அக்டோபர் 1922 – 25 அக்டோபர் 1999) ஒரு இந்திய இசையமைப்பாளர், பல்வாத்தியக் கலைஞர், இசை நடத்துநர், பாடகர், பாடலாசிரியர், நடிகர், இசை வித்துவான் என பல துறை வல்லவர் ஆவார். பெரும்பாலும் தென்னிந்தியத் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவர் தமிழ், தெலுங்கு படவுலகுகளில் குறிப்பிடத்தக்க இசைப்பணி ஆற்றியுள்ளார்.
இசையமைத்த தமிழ் திரைப்படங்கள்
பெற்ற விருதுகளும், சிறப்புகளும்
1942 | நந்தனார் |
---|---|
1943 | தாசிப்பெண் |
1947 | மிஸ் மாலினி |
1948 | சந்திரலேகா |
1949 | அபூர்வ சகோதரர்கள் |
1953 | மனம்போல் மாங்கல்யம் |
1953 | பூங்கோதை |
1954 | ஆண்டி பெற்ற செல்வம் |
1954 | விப்ரநாராயணா |
1954 | குடும்பம் |
1955 | மிஸ்ஸியம்மா |
1956 | பிரேம பாசம் |
1956 | மாதர் குல மாணிக்கம் |
1957 | அலாவுதீனும் அற்புத விளக்கும் |
1957 | இரு சகோதரிகள் |
1957 | மாயா பஜார் |
1958 | செஞ்சுலட்சுமி |
1958 | கடன் வாங்கி கல்யாணம் |
1959 | அவள் யார் |
1959 | மஞ்சள் மகிமை |
1960 | பெற்ற மனம் |
1962 | விக்ரமாதித்தன் |
வெளி இணைப்புகள்
இசையமைப்பாளர் எஸ். ராஜேஸ்வர ராவ் – விக்கிப்பீடியா
Music Director S. Rajeswara Rao – Wikipedia