இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் | Music Director Santhosh Narayanan

சந்தோஷ் நாராயணன் (பிறப்பு: 15 மே 1983) ஒரு தமிழ்நாட்டு இசையமைப்பாளர் ஆவார். இவர் 2012ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், பீட்சா II: வில்லா, குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ் போன்ற தமிழ் திரைப்படங்களுக்கும் மற்றும் பில்லா ரங்கா என்ற ஒரு தெலுங்கு திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

விருதுகள்


2013ஆம் ஆண்டு சூது கவ்வும் என்ற திரைப்படத்துக்கு இசையமைத்ததற்காக இரண்டு விஜய் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு சிறந்த பின்னணி இசைக்கான ஒரு விருதை வென்றார்.

2008 நேனு மீக்கு தெலுசா
என்னை தெரியுமா
2012 அட்டகத்தி
உயிர் மொழி
பீட்சா
2013 சூது கவ்வும்
லூசியா
பீட்சா II: வில்லா
பில்லா ரங்கா
2014 குக்கூ
ஜிகர்தண்டா
மெட்ராஸ்
எனக்குள் ஒருவன்
இறுதி சுற்று

வெளி இணைப்புகள்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் – விக்கிப்பீடியா

Music Director Santhosh Narayanan – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *