சங்கர் கணேஷ் என அறியப்படும் இரட்டையர்கள் இந்திய திரையிசை உலகில் தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களுக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருபவர்கள்.
அவர்கள் தங்கள் இசைப் பயணத்தை தமிழ் திரையுலகின் மற்றொரு இசையமைப்பாளர் இரட்டையர் விசுவநாதன்- இராமமூர்த்தி மேற்பார்வையில் ஆரம்பித்தனர். அவர்களது முதல் படம் 1967ஆம் ஆண்டில் மகராசி மற்றும் திருப்புமுனையாக அமைந்த படம் ஆட்டுக்கார அலமேலு..
இசையமைப்பு பட்டியல்
அவர்கள் இசை அமைத்த சில திரைப்படங்கள்:
தமிழ் திரைப்படங்கள்
1960–1970களில்
மலையாளம்
விருதுகள்
1967 | மகராசி |
---|---|
1970 | காலம் வெல்லும் |
1972 | நான் ஏன் பிறந்தேன் |
1972 | இதய வீணை |
1977 | ஆட்டுக்கார அலமேலு |
1978 | கருணை உள்ளம் |
1978 | உள்ளத்தில் குழந்தையடி |
1978 | சின்ன சின்ன வீடுகட்டி |
1979 | பசி |
1979 | தாயில்லாமல் நானில்லை |
1979 | ஒத்தையடிப் பாதையிலே |
1979 | நீயா |
1979 | கன்னிப்பருவத்திலே |
1980களில்
1980 | தினந்தோரும் தீபாவளி |
---|---|
1980 | வண்டிச்சக்கரம் |
1980 | குமரிப்பெண்ணின் உள்ளத்திலே |
1980 | நட்சத்திரம் |
1980 | நிஜங்கள் நிலைக்கின்றன |
1980 | பொன்னகரம் |
1981 | வேலி தாண்டிய வெள்ளாடு |
1981 | அஞ்சாத நெஞ்சங்கள் |
1981 | கண்ணீர் பூக்கள் |
1981 | நீதி பிழைத்தது |
1981 | சட்டம் ஒரு இருட்டறை |
1981 | சிவப்பு மல்லி |
1982 | டார்லிங் டார்லிங் டார்லிங் |
1982 | அதிசயப்பிறவிகள் |
1982 | ஆட்டோ ராஜா |
1982 | ஆயிரம் முத்தங்கள் |
1982 | கல்யாண காலம் |
1982 | கனலுக்கு கரையேது |
1982 | நெஞ்சங்கள் |
1982 | ஊரும் உறவும் |
1982 | பட்டணத்து ராஜாக்கள் |
1982 | தீர்ப்புகள் திருத்தப்படலாம் |
1982 | தூக்கு மேடை |
1982 | துணை |
1982 | ரங்கா |
1983 | அலை பாயும் நெஞ்சங்கள் |
1983 | அனல் காற்று |
1983 | தாய்வீடு |
1983 | தூரம் அதிகமில்லை |
1984 | நினைவுகள் |
1984 | நிரபராவதி |
1984 | ஓசை |
1984 | வை பந்தல் |
1984 | வெற்றி |
1984 | பௌர்ணமி அலைகள் |
1985 | நாகம் |
1985 | சாவி |
1985 | சந்தோச கனவுகள் |
1985 | அந்தஸ்து |
1985 | பந்தம் |
1985 | ஜெயின் ஜெயபால் |
1985 | சிதம்பர ரகசியம் |
1985 | ௭ங்கிருந்தாலும் வாழ்க |
1985 | இளமை |
1985 | குற்றவாளிகள் |
1985 | நீதியின் நிழல் |
1985 | உத்தமி |
1985 | வேலி |
1985 | மங்கம்மா சபதம் |
1986 | ஆயிரம் கண்ணுடையாள் |
1986 | ஆனந்த கண்ணீர் |
1986 | பன்னீர் நதிகள் |
1986 | மௌனம் கலைகிறது |
1986 | காலம் |
1986 | சம்சாரம் அது மின்சாரம் |
1987 | அன்புள்ள அப்பா |
1987 | அஞ்சாத சிங்கம் |
1987 | ஊர்க்காவலன் |
1987 | திருமதி ஒரு வெகுமதி |
1987 | ௭ங்க சின்ன ராசா |
1987 | வீரபாண்டியன் |
1988 | ஆளை பாத்து மாலை மாத்து |
1988 | சிவப்பு தாலி |
1989 | ௭ன் ரத்தத்தின் ரத்தமே |
1990களில்
1990 | ஆரத்தி ௭டுங்கடி |
---|---|
1990 | அம்மா பிள்ளை |
1990 | மனைவி ஒரு மாணிக்கம் |
1990 | வரவு நல்ல உறவு |
1990 | இதயத்தாமரை |
1991 | நல்லதை நாடு கேட்கும் |
1991 | செந்தூர தேவி |
1992 | புருஷன் ௭னக்கு அரசன் |
1993 | பாரம்பரியம் |
வெளி இணைப்புகள்
இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் – விக்கிப்பீடியா
Music Director Shankar Ganesh – Wikipedia