எஸ். வேதா தமிழ் திரைப்படத்துறையின் ஓர் இசையமைப்பாளர். மர்ம வீரன் எனும் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் தடம் பதித்த வேதா, ஆரவல்லி, பார்த்திபன் கனவு, கொஞ்சும் குமரி, சி.ஐ.டி.சங்கர் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இசையமைத்த திரைப்படங்கள்
1956 | மர்ம வீரன் |
---|---|
1957 | ஆரவல்லி |
1958 | அன்பு எங்கே |
மணமாலை | |
1959 | மின்னல் வீரன் |
சொல்லுத்தம்பி சொல்லு | |
1960 | பார்த்திபன் கனவு |
1962 | கண்ணாடி மாளிகை |
நாகமலை அழகி | |
1963 | ஆளப்பிறந்தவன் |
கொஞ்சும் குமரி | |
யாருக்குச் சொந்தம் | |
1964 | அம்மா எங்கே |
சித்ராங்கி | |
வீராங்கனை | |
1965 | சரசா பி.ஏ |
ஒரு விரல் | |
வல்லவனுக்கு வல்லவன் | |
வழிகாட்டி | |
1966 | இரு வல்லவர்கள் |
வல்லவன் ஒருவன் | |
யார் நீ | |
1967 | அதே கண்கள் |
எதிரிகள் ஜாக்கிரதை | |
காதலித்தால் போதுமா | |
1969 | நான்கு கில்லாடிகள் |
மனசாட்சி | |
உலகம் இவ்வளவு தான் | |
பொண்ணு மாப்பிள்ளை | |
1970 | சி.ஐ.டி.சங்கர் |
1971 | ஜஸ்டிஸ் விஸ்வநாதன் |
வெளி இணைப்புகள்
இசையமைப்பாளர் வேதா – விக்கிப்பீடியா
Music Director Vedha – Wikipedia