ஆதிக் ரவிச்சந்திரன் (பிறப்பு:செப்டம்பர் 17, 1989) இந்தியத் திரைப்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றிக் கொண்டுள்ளார். அடல்ட் காமெடி திரைப்படமான திரிஷா இல்லனா நயன்தாரா 2015 திரைப்படம் இவருடைய இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும்.
திரைப்படங்கள்
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் – விக்கிப்பீடியா
Film Director Adhik Ravichandran – Wikipedia