அல்போன்சு புத்திரன் (பிறப்பு 10 பிப்ரவரி 1984) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர், திரைப்படத் தொகுப்பாளர், திரைக்கதை ஆசிரியர் ஆவார். தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான நேரம் திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார்.
திரைப்பட விபரம்
இயக்கிய திரைப்படங்கள்
2013 | நேரம் |
---|---|
2015 | பிரேமம் |
நடித்த திரைப்படங்கள்
2012 | துரும்பிலும் இருப்பார் |
---|---|
2015 | பிரேமம் |
2015 | சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது |
குறும்படங்கள்
கிளிங் கிளிங் | தமிழ் |
---|---|
நேரம் | தமிழ் |
தி ஏஞ்சல் | தமிழ் |
எலி | தமிழ் |
ரெக் வி | தமிழ் |
பிளாக் அன்ட் ஒயிட் | தமிழ் |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் – விக்கிப்பீடியா
Film Director Alphonse Puthren – Wikipedia