திரைப்பட இயக்குனர் அமீர் | Film Director Ameer

அமீர் சுல்தான் அல்லது அமீர் ( Ameer Sultan பிறப்பு: ஏப்ரல் 2, 1966) ஓர் தமிழ்த் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர்.


இவர் தமிழ்நாட்டில் மதுரையில் பிறந்தார். இவர் பொருளியல் படித்தவர். 2002 ஆம் ஆண்டில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக திரைப்படவுலகில் நுழைந்தார். பின்னர் மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். Teamwork Production House என்ற பெயரில் சொந்த படத்தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார்.


இயக்கியுள்ள திரைப்படங்கள்


  • மௌனம் பேசியதே (2002)

  • ராம் (2005)

  • பருத்திவீரன் (2007)

  • ஆதிபகவன் (2013)

  • பேரன்பு கொண்ட பெரியோர்களே (2015)

  • வெளி இணைப்புகள்

    திரைப்பட இயக்குனர் அமீர் – விக்கிப்பீடியா

    Film Director Ameer – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *