திரைப்பட இயக்குனர் அழகம்பெருமாள் | Film Director Azhagam Perumal

அழகம்பெருமாள் (இயற்பெயர்: அழகம்பெருமாள் நம்பிநாதன், பிறப்பு: 1965) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள குலசேகரபுரம் என்ற கிராமத்தை சொந்த ஊராகக் கொண்டவர். 2001 இல் வெளிவந்த டும் டும் டும் இவர் இயக்கி வெளிவந்த முதல்த் திரைப்படம். அதற்கு முன்பு இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினார்.


திரைப்படத் துறையில்


இயக்குனராக

2001 டும் டும் டும்
2003 ஜூட்
2004 உதயா

நடிகராக

2000 அலைபாயுதே
2006 புதுப்பேட்டை
2007 கற்றது தமிழ்
2008 அலி பாபா
2009 கண்டேன் காதலை
2010 ஆயிரத்தில் ஒருவன்
கச்சேரி ஆரம்பம்
ரெட்டைச்சுழி
தொடுப் பார்
நில் கவனி செல்லாதே
2011 வந்தான் வென்றான்
7ஆம் அறிவு
வேலூர் மாவட்டம்
ஒஸ்தி
2012 காதல் 2 கல்யாணம்
படித்துறை
ஒரு கல் ஒரு கண்ணாடி
சமர்

வெளி இணைப்புகள்

திரைப்பட இயக்குனர் அழகம்பெருமாள் – விக்கிப்பீடியா

Film Director Azhagam Perumal – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *