அரவிந்த்ராஜ் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். விஜயகாந்த், கார்த்திக் ஆகியோர் நடிப்பில் 1986ஆவது ஆண்டில் வெளியான ஊமை விழிகள் திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக புகழ்பெற்றார்.
வாழ்க்கைக் குறிப்பு
இயக்கிய திரைப்படங்கள்
1986 | ஊமை விழிகள் |
---|---|
1987 | உழவன் மகன் |
1989 | தாய் நாடு |
1990 | சத்தியவாக்கு |
1993 | தங்க பாப்பா |
1995 | கருப்பு நிலா |
1996 | முஸ்தபா |
2010 | இரண்டு முகம் |
2015 | கவிதை |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் அரவிந்த்ராஜ் – விக்கிப்பீடியா
Film Director R. Aravindraj – Wikipedia