ஆர். கண்ணன் (பிறப்பு ராஜ்மோகன் 21 சூலை 1971) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர் திரைக்கதை ஆசிரியர் ஆவார். வினய், பாவனா ஆகியோரின் நடிப்பில் 2008 ஆம் ஆண்டில் வெளியான ஜெயம் கொண்டான் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.
இயக்கிய திரைப்படங்கள்
2008 | ஜெயம் கொண்டான் |
---|---|
2009 | கண்டேன் காதலை |
2011 | வந்தான் வென்றான் |
2013 | சேட்டை |
2014 | ஒரு ஊர்ல ரெண்டு ராஜா |
2015 | போடா ஆண்டவனே என் பக்கம் |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் ஆர். கண்ணன் – விக்கிப்பீடியா
Film Director R. Kannan – Wikipedia