திரைப்பட இயக்குனர் பார்த்திபன் | Film Director R. Parthiban

இராதாகிருஷ்ணன் பார்த்திபன் (R. Parthiepan பிறப்பு: நவம்பர் 14, 1957) தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவர் இயக்குனர் கே. பாக்கியராசிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர்.


இயக்கி நடித்த திரைப்படங்கள்


  • புதிய பாதை (சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது)

  • உள்ளே வெளியே

  • ஹவுஸ்ஃபுல் (சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது)

  • இவன்

  • குடைக்குள் மழை

  • வித்தகன்’

  • இவர் எழுதியுள்ள நூல்கள்


  • கிறுக்கல்கள் (கவிதை தொகுப்பு)

  • பங்கு கொண்ட திரைப்படம்

    1989 புதிய பாதை
    1990 பொண்டாட்டி தேவை
    தாலாட்டு படவா
    எங்கள் சாமி அய்யப்பன்
    1991 தையல்காரன்
    1992 உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
    சுகமான சுமைகள்
    1993 உள்ளே வெளியே
    1994 சரிகமபதநி
    1995 புள்ளைகுட்டிக்காரன்
    1996 டாட்டா பிர்லா
    1997 பாரதி கண்ணம்மா
    வாய்மையே வெல்லும்
    அரவிந்தன்
    அபிமன்யு
    1998 சொர்ணமுகி
    புதுமை பித்தன்
    1999 ஹவுஸ்புல்
    சுயம்வரம்
    அந்தப்புரம்
    நீ வருவாய் என
    2000 உன்னருகே நான் இருந்தால்
    காக்கைச் சிறகினிலே
    ஜேம்ஸ் பாண்டு
    உன்னை கொடு என்னை தருவேன்
    வெற்றிக் கொடி கட்டு
    சபாஷ்
    2001 நினைக்காத நாளில்லை
    நரேந்திர மகன் ஜெயகாந்தன் வக
    2002 அழகி
    இவன்
    2003 காதல் கிறுக்கன்
    சூரி
    2004 தென்றல்
    குடைக்குள் மழை
    2005 கண்ணாடி பூக்கள்
    2006 குண்டக்க மண்டக்க
    பச்சைக் குதிரை
    2007 அம்முவாகிய நான்
    2008 வல்லமை தாராயோ
    2010 ஆயிரத்தில் ஒருவன்
    அழகான பொண்ணுதான்
    வித்தகன்
    2012 அம்புலி
    2014 கதை திரைக்கதை வசனம் இயக்கம்
    2015 நானும் ரவுடி தான்
    2016 மாவீரன் கிட்டு
    2017 கோடிட்ட இடங்களை நிரப்பவும்
    2019 ஒத்த செருப்பு

    வெளி இணைப்புகள்

    திரைப்பட இயக்குனர் பார்த்திபன் – விக்கிப்பீடியா

    Film Director R. Parthiban – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *