திரைப்பட இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் | Film Director R. Sundarrajan

ஆர். சுந்தர்ராஜன் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் தாராபுரம் என்கிற ஊரில் பிறந்தவர்.


திரை வாழ்க்கை


இயக்குனராக

1977 அன்று சிந்திய இரத்தம்
1982 பயணங்கள் முடிவதில்லை
1982 அந்த இராத்திரிக்கு சாட்சி இல்லை
1983 சரணாலயம்
1983 தூங்காத கண்ணென்று ஒன்று
1984 நான் பாடும் பாடல்
1984 வைதேகி காத்திருந்தாள்
1985 குங்குமச் சிமிழ்
1985 சுகமான இராகங்கள்
1986 அம்மன் கோயில் கிழக்காலே
1986 மெல்லத் திறந்தது கதவு
1986 தழுவாத கைகள்
1988 என் ஜீவன் பாடுது
1988 காலையும் நீயே மாலையும் நீயே
1989 ராஜாதிராஜா
1990 எங்கிட்ட மோதாதே
1990 தாலாட்டு பாடவா
1991 ஒயிலாட்டம்
1991 சாமி போட்ட முடிச்சு
1992 திருமதி பழனிச்சாமி
1994 என் ஆசை மச்சான்
1995 காந்தி பிறந்த மண்
1995 சீதனம்
1997 காலமெல்லாம் காத்திருப்பேன்
1999 சுயம்வரம்
2013 சித்திரையில் நிலாச்சோறு

நடிகராக


  • குசேலன்

  • பெரிய இடத்து மாப்பிள்ளை

  • நட்புக்காக
  • வெளி இணைப்புகள்

    திரைப்பட இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் – விக்கிப்பீடியா

    Film Director R. Sundarrajan – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *